அப்படி தனியாக வீட்டில் இருந்த இந்த பெண்ணிற்கு அன்று இரவு நடந்தது என்ன ? | Saravanan Decodes
HTML-код
- Опубликовано: 16 апр 2025
- Part 02 - • அப்படி என்றால் அன்று இ...
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review
Oru ponna unga video paakum pothu rompa awareness ah irukku bro and intha genaration la epti irukkanum epti iruntha Namma safe ah irukkala ethu ellam unga video paathutha kathukita.......ippola enakku veliya enna problem naalum odana amma kita vanthu solliduva....ethu ellam unga video paatha apram thaa thanks a lot anna ❤
😅😅😅😅😅😅😅
@@chiyaanvickychiyaanvicky6942not to laugh sir this comment is 100% true his videos are creating awareness among us GIRLS
❤❤❤
தயக்கமோ , பயமோ இல்லாமல் அனைத்தையும் சொல்லும் அண்ணா வுக்கு ஒரு பெரிய சல்யூட்❤💯
உண்மைய பேசுறதுக்கு தயக்கமோ, பயமோ இருந்தாகனும்னு நாம நினைக்கிறோம்ன்னா சமூகம் கெட்டுப்போனதுக்கு நாமும் ஒரு காரணம். 😊
Unmai Nanbarey@@arivazhaganrathinavelu4659
கேட்கவே மிகவும் வேதனை அளிக்கிறது.அந்த பெண் எவ்வளவு துடித்து இருப்பாள்.மனித நேயம் செத்து விட்டது.மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதி சொன்னான் ஆனால் இப்போ மங்கையராய் பிறப்பதற்கு மகா பாவம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது
😮
Athu sonnathu Bharathiyar ila bro Kavimani. Thesiga vinayagam pillai
Saravana soldra twist Vida nenga coment adikera twist bangam
ஏன் பெண்ணாக பிறந்தோம் இப்படி சாகவா 😢😢😢😢😢
தண்டனைய கடுமையா ஆக்கி பாருங்க.அப்றம் எதுவும் நடக்காது
சரவணன் அண்ணா நீங்க போடுற வீடியோஸ் எல்லாமே ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. முதல்ல உங்கள் வீடியோவில் பார்க்கும் பொழுது ரொம்ப பயமா இருந்தது. ஏன்னா நிறைய கேஸ் முடிவடையாத கேஸ் ஆ இருக்கும். உங்க வீடியோஸ் பார்த்து நிறைய தைரியம் வருது. நீங்க உண்மையாவே ரொம்ப கிரேட் அண்ணா❤ நிறைய நேர்மறை எண்ணங்கள் உருவாகுது👍
அண்ணா நான் இந்த வீடியோ வ தனியா தான் பாத்தேன்...........உடனே எங்க அம்மா கிட்ட போய் கமிச்சென் பாத்து என்ன திட்னக ஏன் இந்த வீடியோ ல பக்குற நு நா சொன்னேன் இந்த மாதிரி வீடியோ தான் மா பெண்களுக்கு இன்னும் இந்த நாட்டில் பாதுகாப்பு இல்ல நு நிருபிசு பெண்கள் இன்னும் அதிக பாதுகாப்பு உடன் இருக்கணும் அப்டிங்குறது சொல்லுது தெரிந்த நபர் அல்லது தெரியாத நபர் யாரா இருந்தாலும் வீட்டுக்கு வெளிய திரக்காமா இருந்தால் இந்நேரம் ஜிஷ உயிரோட irunthurupanga........நன்றி அண்ணா எங்களுக்கு இவளோ விழிப்புணர்வு ஏற்படுத்தி.........பெண்கள் பாதுகாப்பு வுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிடீங்க...... waiting for part 2
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... இந்த வீடியோ என்னை மிகவும் கலங்கடித்து விட்டது. எவ்வளவு கொடுமையை அந்த பெண் அனுபவித்தாளோ பாவம்... அவன் இந்த கேசில் இருந்து தப்பித்து விட்டதாக மட்டும் தயவுசெய்து சொல்லி விடாதீர்கள்...
என்னை பார்த்து கிண்டலாக ஒரு பெண் சிரித்தாள் என்பதனாலேயே மகாபாரதம் போர் நடந்ததாக கூறப்படுகிறது.அது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது இறைவா என்று தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்குமோ நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது உலகம் எதை நோக்கி போகிறது என தெரியல.....ஆன இந்த உலகம் ரொம்ப மோசமானது வாழவே பயமா இருக்கிறது
Ja I have no idea to buy land home, when I watched like these case☹️☹️😞 no no no what happened with human brain in the earth, demon or human 😡 😡😡
அந்தக் காலங்களில் பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பு என நம்பினார்கள் ஆனால் இன்று ஆண்களை ஒரு பெண்கள் பலம் உள்ளவளாக இருந்தாலும் நல்ல சிந்தனை திரன் இருந்தாலும் தன்னை காப்பாட்ரிகொல்வது கடினம் இது போன்ற நிகழ்வு கேரளாவில் மட்டு இல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது இது மிகவும் கவலையாக உள்ளது
Hello Anna 👋 I'm from Srilanka 🇱🇰 "saravanan decodes" is one of my favourite channel in RUclips.
As a higher education student I learning lots of things via your RUclips channel.
It's heartbreaking to see so many individuals facing harassment in their daily lives.
our life where the next minute is uncertain.We have to fend for ourselves. Absence of such awareness channels in the early days may have led to such bitter incidents, Even now we are living in a dark.Women harassment isn't just a women's issue, it's a societal issue that affects us all.
In fact, there are many moments when I have cried after watching some of your case videos. Why are some people so outrageous?
The main reason for such cruel behavior is their parents' upbringing
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே......
If men are taught discipline before imposing restrictions on women, the bitter incidents that have happened so far can be avoided in the future
Hi anna. உங்க வீடியோ எல்லாமே நடந்தத அப்படியே வீடியோல பாக்குற மாதிரி இருக்கு. உங்க வீடியோ பாக்குறதால நிறைய பேர் நிறைய problems இருந்து தன்னைத்தானே காப்பாற்றி இருப்பாங்கன்னு நான் முழுமையா நம்புகிறேன் thanks for your videos anna❤❤❤
I couldn't imagine the pain she had gone through. I recently started following your channel. The way you narrate brings the crime scene in front of our eyes. Narration vera level.
All most கேஸ் முடிஞ்சி போச்சி நு நெனச்சேன் அண்ணா part 2 எதிர் பாக்கல உங்க வீடியோ க்காக wait panra அத்தனை பேர் மனசுலயும் நீங்க இருக்கிங்க சரவணன் அண்ணா 👍
தாங்கிக்கொள்ள முடியாத நிகழ்வு இப்படி ஒரு நிலமை யாருக்கும் வரக்கூடாது பாவம் அந்த பெண் 😭😭😭😭
வாங்க சரவணன் அண்ணா❤உங்களுடைய வீடியோக்காக தான் எதிர்பார்த்திருந்தேன்
😊
கேட்கவே ரொம்ப பயமா இருக்கு பெண்களுக்கு இன்று வரைக்கும் பாதுகாப்பு கிடையாது தப்பு செய்தவர்களுக்கு தண்டனையும் கிடையாது🤦♀️ என்ன உலகம் இது கடவுள் தான் பார்த்தார்😢
Romba kashtama iruku. andha ponnu thitta kooda ilaye.. sirichadhu thappaa... Thaan senjadhu thappu nu kooda theryama andha ponna ipdi pannitaane.. andha ponnu evlo valiyoda uyir vitrukum. Avanga ammaku epdi irukum. Indha ulagame pengalaku naragama. Na oru ponnuku amma va indha society la en ponna valarka romba bayama iruku... May almighty save all the daughters. Kandipa suya olukkam dhaan matrathai kondu varum. Adhuvum kalviyin moolam mattumillaamal petrorgalin valarpilum miga mukiya pangum irukuradhu.
யாருக்கெல்லாம் சரவணன் டி கோட் fans அண்ணனுக்கு பிடிக்கும் Assembly here 🙋🏻♂️✨💖❤
hi kadhar
Hi I'm here
Me 🙋🏻♀️
@@yathesm fine, how are you 🙋🏻♂️
@@sumathijaganath2110 🙏🏻
Vanakkam ப்ரோ...நீங்க போடும் ஒவ்வொரு பதிவுகளை நான் wait பண்ணி பார்ப்பேன்...அப்படி பார்க்கும் போது....அந்த victim படும் ப்பாடு கேட்கவே ஐயோ வார்த்தைகளால் சொல்ல முடியாது...இருந்தாலும் நிங்க சொல்லும் சில விஷயங்களை நான் என் பெண் பிள்ளைகளுக்கும் சொல்லி தா வளர்கிறேன் bro.... உங்களுக்கு வாழ்த்துகள் ❤
Yeah there should be a second part...because if there were many finger prints there should be more additional truth to it... waiting for the second part😌
எல்லோரயும் தான் வீட்டு பிள்ளையாகவோ பெண்ணாகவோ பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது
யார்டா நீ பூமர்
As a women watched your videos more panic but same time i shared video for awareness anna
Iam your recent subscriber and qnd also addicted the voice of saravanan ❤
அருமை விழிப்புணர்வு வீடியோ
1.மஹாபாரதத்தில் .
துரியோதனனை கேவலமாக பார்த்து . த்ரோபதி சிரித்தாள் . என்பதனால் . அன்று த்ரோபதி துகில் உரிய பட்டால்...
2. இன்று ஒருவனை பார்த்து சிரித்ததால் . ஜிசா கொல்ல பட்டால்...
(ஒரு சிரிப்பின் பின்னால் எவ்வளவு கொடுமைகள் உள்ளன. நம் சிரிப்பும் அழுகையும் நம்மை புரிந்து கொண்டவரின் இடத்திலேயே அளிக்க வேண்டும்❤)
அண்ணா எங்களோட அந்த பெண் உறுப்பு தான அவங்களுக்கு பிறப்பு குடுத்துச்சி அந்த மார்பகம் தான உலகத்திலேயே சிறந்த தூய்மையான பால் குடுத்துச்சி அப்புறம் ஏன் இப்டி பண்ணுறாங்க 🥺எங்களால நிம்மதியா வெளிய போக முடியாத 😭 இந்த வீடியோ பாத்தாவது ஆண்கள் பெண்களை தவறாக நடத்துவது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும் 😭 அவள் பட்ட வேதனை நினைத்தால் மனம் நொறுங்கி போகுது 😭😭
Introduction bgm for sarvanan decode vera level..... 🔥🔥🔥👌❤🙏
கடவுள் இந்த உலகத்தில் மனிதர்கள் படைக்கும் போது மிருகத்தனமான சில விஷயங்கள் அவர் படிச்சிடுறாரா என்னமோ தெரியல அந்த அந்த நேரத்துல நமக்கு இது சரியா தப்பா பண்றது கூட நம்மளால யோசிக்க முடியலையா சநம்மளுக்குள்ள இவ்ளோ ஒரு மிருகத்தனமான விஷயங்கள் இருக்குது உங்களுடைய கேஸ் எல்லாமே நான் படிச்சு இருக்கீங்க சரவணன் எவ்வளவு தப்புகள் எவ்வளவு தவறுகள் எவ்வளவு பாவம் எல்லாருமே பண்ணிட்டு தான் இருக்காங்க இந்த உலகத்துல வாழறதுக்கு ரொம்ப பயமா இருக்கு இந்த நிலைமை எப்ப மாறுமோ இல்ல இந்த நிலைமையோடு உலகமே அழிஞ்சிடுமோ தெரியலையே
😊
அண்ணா இத எல்லாம் பாக்கும்போது தெரியாதவர் கிட்ட பேசகூட பயமா இருக்கு.சிரிச்சதுக்கு இந்த நிலையா.அண்ணா நல்ல விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தியதற்கு நன்றி.உங்க குரல் நீங்க பேசும் உச்சரிப்பு மிகவும் சூப்பர்❤
I couldn't imagine the pain she gone through 😭😭 kadavuley
LOVE FROM TN POLICE DEPARTMENT❤
I hate police... becos good soul people remba low ah Iruka orey department ithu than...other states police better than TN
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டுமே அதிக குற்றங்கள் நடக்கின்றது ஏனோ தெரியவில்லை
Yes nanum starting laye pathen Anna Kerala nu solumpothey thonuchi nigalum Athan solriga😢
Apdilam Illa salute to Kerala police Avanga Ella Case Odach edukranga Onnum Maraikavillai ✓
yes. you said correct bro..because i saw most crime case in kerala . I watched
Adhukku Karanam Kerala mattum then report panna padudhu matha state le report panradhu illa India liye higest rape case UP le than irukku
@@aswinatman6303apdilam illa, anga athiga crime nadakarathu nalathan athiga case solve pandranga, saravanan anna unsolved cases um than podraru
Thank you for the subtitles and the forewarning for sensitive individuals before describing the horrific criminal act!
அடுத்ததிருப்பம் வீட்டில் கை ரேகை இரண்டு இருந்தது ஆன ஒருவனத்தான் கண்டுபிடிச்சாங்க இன்நும் ஓருவன் இருக்கன்😮😢
Yes crct
Anna ninga solra oru oru vishayam um rombo use full aha ithuku munadi ungaloda video pathutu rombo mind affect akituchuna night la thugum pothu kuda kanavula la varum ninga new year ku oru video potingaley athulanthu unga video eppo varum mo nu wait panitu irupana.. Thanks for your information love you more saravan anna.. ❤
Magalir Sangam valthukal anna 😊
Bro unga video's ellame indhe konja naal than pakkuren . Parkum podhe romba kavalaya irukku..... indhe marii neraya case a na ippa than pakkuren.. 😢
Hi! Anna, Girls enga thaan irunthalum pathukappu enduratha eathir pakkurathu rompave kasdam thaan but eppidi anna ungada vdos ah pakkum pothu girls eappidi irukka kudathu and eappidi irukkanum endum purinchu kolla rompave use ah irukkuthu bro Thank you so much anna
I can’t imagine the horror she went through, my goodness. This is extremely brutal and horrific.
Super Brother From Bangalore, SARAVANAN.A
சரவணன்.அண்ணா.உங்க.வீடியோ.எல்லாமே.நல்லா.இருக்கு
அன்னே நீ சொல்றத கேக்கறதுக்கே ஒரு பயமா இருக்கு னே
பாவம் னே அந்த பொண்ணு 😢
யார இருந்தாலும் நமக்கு வலிக்கிற மாதிரி தானே அவங்களுக்கும் வலிக்கும் அப்படின்னு நினைச்சாவே! பாதி கொலைகள் தீர்ந்து விடும்
Bro part 2 kku mattum wait panna solliranthainga bro ❤️🙃
Bro yennude uru keralavuthaa inthe case podasonnathum odane pottathukk romba romba nandri👍👍👍👍
Anna bloopers um podunga😍
Hii bro ,nan veetulayum velila pogumpothum thaniya irukumpothum unga vdo parkum munnal alatchiyamaga irunthullen but ippolam velila thaniyaga pogum pothu ninga sonna advice kandippa ennoda mind la vandhute irukkum athanalaye nan eppovum carefulla irukanum and yaraiyum nampa koodathu thaniya pesakudathu nu ullunarvu sollikonde irukuthu thanks bro
Yaaru elaam anna voda "welcome viewers" nu soluratha Miss panuninga🥺🙋
Saravanan nice video❤❤❤❤❤
வாங்க அண்ணா group 4 க்கு படிச்சிட்டு இருக்கேன்
Me too sis
Pondicherry ya bro
No ya
சரவணன் உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கிறது
Firstly I feel so sorry for all the pain Gisha would have underwent. When seeing such cases I really feel doubtful if this environment and surrounding is safe for women. Being a mother of 7 year old girl kid, i always keep myself aware about whatever happens around me. We never know who keeps a track on us and follow us. So all women out there be very much aware about every small incident around you and only you have to fight yourself.
Oru ponna intha case ahh pakkum pothu jisha evalo valigal anupavichirukanum😢😢😢😢😢 paavam😢😢 intha nilamai yaarukum vara kudathu😢😢😢
❤waiting for part 2
Waiting for the video😊
Anna enaku 3 doubts iruku anna
1. Anga 2 fingerprints collect panganga apa murderer one person illa many nu mention paninga
Athu ipa arrest panirkavanga kuda match acha nu solla la
2. Avan weapon thedum pothu antha v2la iruntha bed ahh thooka try pana and fish tank thooka try pana soninga Anga Ava fingerprints irunthrukum la athu match acha nu solla la
3. Jisha avanga nails vachu kirunanga na athula murderer blood konjam kudava irunthrukathu
Sravana nanba unga channel ovoru investigation case pathi neega pesupothu semaya irukum nan ungala police ninaipen 😍😍🥰🥰
Anna nan single mother ra Yennoda payana valathukitu erukken unga videos pathu nanga romba sefty yavum problem vantha yeppati thappikkalamnu nallave therinchikitom
அண்ணா உங்கள் வீடியோவை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி பார்போம் ...உங்கள் வீடியோ என் குடும்ப பெண்களுக்கு மட்டும் விழிப்புணர்வாய் இராமல் அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வாய் இருக்கிறது ...நன்றி அண்ணா...🙏🏻❤️
Anneyy enga veetu pakathula ethu Mari than nadathathu na oruthavagala pathu summa sirichathu avugaluku kovam vathu engala thitunaga 😢na apo nenachen evolo chiina vishyathu kalam kova paduva gala nuh ana epo unga video pathathukapuram than purichikuten inimae yaryum pathu sirika kudathu nuh thanks for your information anneyy 😊❤🙏 your big fan waiting for part 2💫
Antha music goosebum than oru pei feel varuthu bro😊
Ungaluku ethalam nadakuratha patha yeppadi erukum ji ungaluku pathadama erukatha payama erukatha unga video pathuthan na yaraiume namburathu ella yara pathalume santhegam varuthu ji❤❤ for you
அண்ணா நிர்பயா சம்பவம் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏
13:31 As the story goes, Duryodhana fell in a pond, mistaking it for floor and got drenched. According to BR Chopra's version, beholding all this Draupadi laughed sarcastically and insulted him by saying, “Andhe ka Putra Andha'', i.e., “The Son of Blind is Also Blind”. Like this the situation is in this video was going ✨🤞💯
I'm from malaysia,one of saravanan bro fan.Good luck dear bro.😊
Uttar pradesh ayothyavil irunthu anna unga video semma use fulla iruku anna thank u so.much
I'm eagerly waiting for part -2.
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் கேரளா அழகு அதனால் ஆபத்து இருக்கத்தான் செய்யும் ❤
Oh apo tamilnadu la aabathu ilaya???😅😅😅
அப்படி சொல்ல முடியாது. அடிப்படையில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்படாததே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்
Yaara neegalam 😅 .... Character than ellam ❤
Your narration superb.interesting and exiting .keep of your good job
Hai Saravana bro...am your a very big fan... addicted your voice... ungalauku therincha experience la vachii neenga oru movie kuda yedukalam..athuvm kandipa hit kudukam....just try Pani paaarunga oru small budget laaa.
எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடூரம் யாருக்குமே நடக்க கூடாது😢😢
Shame on neighbors actually. There is difference a girl shouting in a quarrel and screaming out for help, it is also not late night. Atleast they should have called police immediately after hearing her screaming. Shame on them. She should have felt like an orphan.
❤ சரவணன் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் ❤
I love saravanan decodes❤
Vera level bro hats off to u from madurai I am big fan of you all video from starting to till date
Lalitha jewellery robbery case video போடவும். Interesting case
அண்ணா எனக்கு உங்க videos பிடிக்கும்
Bro nirbhaya case pathi podunga
Super👍🎉
Hi anna am your big fan anna.. we r eagerly waiting for your videos is very interesting story the way your convening the story and byeee.... solra vidham semma😊😊
அந்த நாய தூக்குல போட்டாங்களா என்று கேக்க ஆவலளுடன் part 2 வரும்வரை காத்திருப்போம் 👍🏻
Supar.eiruku.saravanan.saru.❤
Yes na next video irukkumnu first eh yedhir paathen. Because crime scene la 2finger prints kedaichandhula so adhu mattum jisha death ku kaaranam illa….Saravanan anna unga videos yellame romba use full ah irukku thank you 🙏🏻
Saravanan voice romba pudikkum
Super Anna video miss Panna Madden anna❤❤❤
Bro Semma bayama iruku…. Unga video music😟
Recently i strted to see saravan decode vedios for few days I finished all the vedio .
Now literally I got disturbed, now am checking twice whtr the doors are looked properly.
Learnt many things but I got more scared cus il walk alone from office to home and home to office now seeing behind anyone coming .
Not sleeping more thought are running
I dono how to manage this .
Thank you anna na sowmiya case neenga decide pannapo intha case video poda sonnen it's very confusing case this❤️❤️
Ana nanum velaiku selum penthan.... Ungal video parthu enai epdi tharkathu kolvathunu therinchukiren
Bro ungaluku epdi entha story la kedaikithu nanum dailyum keekaran unga story
Eppa tha entha crime la illam irukum entha world
Nanum konjam machu crime la koraiyum nu patha koraiyathu pola
Romba varuthama iruku entha story la kekumbothu athee neram nammala namma safe a pathukalam
Unga video romba useful la iruku
Ayothi kuppam Veeramani...& santhana kadathal veerappan story decode pannugaa jiiii
Annan a romba piduchavanga like here saravanan d coats❤❤❤❤
Waiting....
Nirbhaya case podunga broo
Rip...Nirbhaya.
one of very horrible bro but very scared 😱 😨 😳 😢
Hi, saravanan bro. Im from Malaysia. Tamil movies leh niraiya ithai pondra kadchigal parkum poluthu ippadi ellama nadakum nu irukkum. But unga videos ellam parkum pothu, real life leh nadakum vishayangalai thaan movie leh edukuraange nu theriyithu. Nenga decode pannum niraiya case athai vida kodumaiya irukku😢
நன்றி வணக்கம் வாழ்க
Anna part 2 yappom pooduvigana iam waiting Na❤
உங்களது அனைத்து வீடியோக்களையும் நான் விரும்பி பார்ப்பேன். உங்களது குரலில் கேட்கும் போது அந்த சம்பவம் கண் முன் நடந்தது போன்று தத்றுவுகமாக உள்ளது . Jisha வழக்கை கேட்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது. Jisha வின் இறுதி நிமிடங்களை நினைத்து பார்க்கும் போது மனதிற்கு வேதனையாக உள்ளது. இது போன்ற கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இது போன்று நம்மை சுற்றிலும் நமக்கு அறிந்தும், அறியாமலும் கொடிய மிருகங்கள் உள்ளார்கள் எனவே நாம் மிகவும் கவனமாகவும் விழிப்புனர்வாகவும் இருக்க வேண்டும் என்று உங்களது வீடியோக்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
Vanakkam saravanan annaa pengal paadhukkaapu kuriththu neengal veliyuttulla videokkalai ungaludaiya playlistil thaniyàga padhividungal annaa.