ஆஹா!! கல்யாண வீட்டு ரசம்னா இப்படி இருக்கனும்னு!😋 எல்லாரும் பாராட்டுவாங்க! Paruppu Rasam | Easy Rasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2025
  • ஆஹா!! கல்யாண வீட்டு ரசம்னா இப்படி இருக்கனும்னு!😋 எல்லாரும் பாராட்டுவாங்க! Parupu Rasam | Rasam |Easy Rasam
    Mr Kannan A to Z Catering Service 9843608341 , 7904932683
    Darasuram, Kumbakonam
    Learn How to Make Authentic Kalyana Veetu Paruppu Rasam!
    This video shows you the secret to preparing delicious and aromatic dal rasam, just like in Tamil Nadu weddings. Perfect for any meal, this traditional recipe is easy to follow and filled with flavors that will remind you of festive occasions.
    In this recipe, you'll learn:
    🌟 The perfect spice mix for authentic rasam
    🌟 Tips for getting the right consistency and flavor
    🌟 Health benefits of dal rasam
    ✅ரசம் செய்ய தேவையான பொருட்கள் / To Prepare Rasam
    ********************************************
    தேங்காய் எண்ணெய் ( Cocount oil ) - 50ML
    வரமிளகாய் ( Red Chilli ) - 3Nos
    வெந்தயம் ( Fenugreek ) - 1 Tsp
    கடுகு ( Mustard ) - 1 Tbsp
    சீரகம் ( Cumin seeds ) - 25 Gram
    கருவேப்பிலை ( Curry leaves ) - 1 Bunch
    தக்காளி ( Tomato ) - 200 Gram
    பச்சை மிளகாய் ( Green Chilli ) - 4 Nos
    பெருங்காய கட்டி(Asafoetida) - 20 Gram
    அச்சு வெல்லம் ( Jaggery Cube ) - 20 Gram
    புளி( Tamarind ) - 50 Gram
    துவரம் பருப்பு ( Dhole dal ) - 100 Gram
    உப்பு ( Salt ) - As Needed
    கொத்தமல்லிதண்டு (Coriander Stem) - As Needed
    கொத்தமல்லிதலை ( Coriander Leaves ) - As Needed
    பூண்டு ( Garlic ) - 100 Gram
    மஞ்சள்தூள் ( Turmeric powder ) - 10 Gram
    மிளகாய்தூள் ( Chilli powder ) - 5 Gram
    சாம்பார்தூள் ( Sambar powder ) - 10 Gram
    தண்ணீர் (Water) - 800ml
    ✅ரசம் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் / Masala Grinding
    *************************************************
    சீரகம் ( Cumin seeds ) - 50 Gram
    மிளகு ( pepper ) - 25 Gram
    Contact For Promotion / Cooking in our Channel
    **************************************************
    Whatsapp - 0091-7339327634 Email - nithara.official@gmail.com
    If you come across any delicious food, kindly let me know by posting a comment about that restaurant, and let's share that food with the world
    🔔 SUBSCRIBE: / @nitharakitchen Don’t miss new food videos!
    Links:
    Thanks for watching Follow me on
    / nitharakitchen.cooking
    p...
    #rasam #rasamrecipe #rasampowder #tomatorasamrecipe #tomatorasam #milagurasamintamil
    #easyrecipe #tastyfood #quickrecipe #cooking #nitharakitchen #chef #chefrecipe #cookingshow #tamilcookingshow #Coldandcoughrelief #RasamRecipe #tomatorasam #ImmunityBoosterRasam #RasamRecipe #Coldandcoughrelief #Foodzandrecipez #wowemiruchulu #Quickrasamrecipe #tomatorasam #dalrasam #howtomakerasam #pepperrasam #jeerarasam #rasaminlockdown #rasamforcoldandcough #recipe #rasaminlockdown #HotelStyleRasam #RestaurantStyleRasam #InstantRasamRecipe #thakkalirasam #rasam #tomatorasam #rasamrecipe #milagurasamintamil
    #milagurasam #pepperrasam #kalyanarasam
    pulli rasam| how to make rasam soup,Tamarind rasam,poondu rasam,Thakkali Rasam,how to make garlic soup,தக்காளி ரசம் வைத்து எப்படி,தக்காளி ரசம் செய்து எப்படி,Millagu rasam Recipe,Pepper Rasam Recipe,How to make Thakkali rasam || Thakkali Rasam in Tamil,Mizhagu rasam|| spicy rasam for,spicy pepper rasam || பூண்டு ரசம்,Garlic Rasam,How to make rasam |Tomato Rasam,MarriageRasam,Villagestylerasam,Thakkali Rasam |Tomato Rasam |Easy Rasam,Traditional Kalyana Veetu Paruppu Rasam Recipe,Perfect Dal Rasam for Any Occasion!,Rasam Podi in Tamil,Milagu Rasam in Tamil,How to make Rasam in Tamil,இப்படி ரசம் வச்சா சாப்பிட மாட்டாங்க ஊத்தி குடிப்பாங்க,a perfect rasam recipe,ரசம்,south indian rasam recipe,Thakkali Rasam In Tamil,தக்காளி ரசம்,Easy Rasam RecipeKalyana Veetu Paruppu Rasam,Dal Rasam Recipe,Traditional Rasam Recipe,How to make Rasam,Wedding Style Rasam,Easy Rasam Recipe,Paruppu Rasam for Rice,| RASAM RECIPE |Rasam Powder Recipe,MYSORE RASAM - UDUPI RASAM - RASAM RECIPE - மைசூர் ரசம்,தெருவே மணக்கும் தக்காளி ரசம்,Thakkali Rasam in Tamil ||Tomato Rasam,Rasam Recipe In Tamil,How to make Rasam Powder,பருப்பு ரசம் மிக சுவையாக செய்வது எப்படி,PARUPPU RASAM Rasam Making Tips,Healthy Rasam Recipe,South Indian Recipes,Authentic Tamil Recipes,மணக்க மணக்க ரசம்,rasam recipe in tamil,மிளகு ரசம் செய்வது எப்படி?,Pepper Rasam Recipe in Tamil,The Secret to Perfect Paruppu Rasam,paruppu rasam,paruppu rasam in tamil,paruppu rasam recipe,paruppu rasam recipe in tamil,paruppu rasam in malayalam,paruppu rasam vaipathu eppadi,paruppu rasam seivathu eppadi,rasam,rasam recipe,tomato rasam,milagu rasam,thakkali rasam,how to make rasam,tamil cooking show,cooking show,pepper rasam,side dish for rice,rasam seivathu eppadi,pepper rasam recipe

Комментарии • 88

  • @krisha2467
    @krisha2467 3 месяца назад +10

    Kannan sir I made this rasam several times it came out vera level kannan sir
    Really soooper sema sooper
    I have no words ❤
    Thank you so much sir
    Hotel rasam really hats off kannan sir

  • @இந்தியன்-ள9வ
    @இந்தியன்-ள9வ 3 дня назад

    Theivame, naan canada La irukken. Pala varusa aasai kalyana rasam sapida. Unga Video pathu en wife Intha rasam vechanga . Rusi amogam ❤❤❤❤❤❤.

  • @Sivaranjani2124-b6z
    @Sivaranjani2124-b6z 2 месяца назад +4

    அண்ணே உங்க ரசத்த நான் வச்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு சூப்பரா அமையும் என்று நன்றி நன்றி நன்றி 😃

  • @jayasudha9605
    @jayasudha9605 4 месяца назад +12

    உலகின் சிறந்த சமையல்காரர்..சிறந்த மனிதர்

  • @azeesazees6993
    @azeesazees6993 3 месяца назад +6

    மேலும் மேலும் உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்

  • @ramaswamyvijayalakshmi3145
    @ramaswamyvijayalakshmi3145 4 месяца назад +8

    வணக்கம் தம்பி ரசம் நன்றாக நன்றாக தெளிவாக இருந்தது நன்றி சாம்பார்தூள் குழம்புத்தூள் எப்படி என்னவெல்லாம் எந்த அளவுகளில் போட்டு செய்யவேண்டும் சொல்லித் தருவீர்களா Please

  • @Konguspicekitchen21
    @Konguspicekitchen21 Месяц назад +2

    அண்ணா கல்யாண வீட்டு சாம்பார் போடுங்க

  • @VennilaV-g3v
    @VennilaV-g3v 4 месяца назад +11

    பிரதர் நான் நேத்திக்கு இந்த ரசம் தான் வச்சேன் வீட்ல செம டேஸ்ட் வேற லெவல் எங்க வீட்ல எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க எங்க ஆபீஸ்ல ஒரு மேடம் வாங்கி சாப்பிட்டுட்டு ஐயோ செம்மையா இருக்குன்னு சொன்னாங்க தேங்க்யூ தேங்க்யூ

    • @chottabheem571
      @chottabheem571 4 месяца назад +1

      Weight measure Pani senjingala

    • @VennilaV-g3v
      @VennilaV-g3v 4 месяца назад +1

      @chottabheem571 இல்ல

    • @rajeshrajesh-bx5ts
      @rajeshrajesh-bx5ts 3 месяца назад

      ரசம் நல்லா இருந்ததைவிட உங்களின் முயற்சி சிறப்பாக உள்ளது

    • @VennilaV-g3v
      @VennilaV-g3v 3 месяца назад

      @rajeshrajesh-bx5ts எங்க வீட்ல இன்னைக்கு ரசம் தான்

    • @Govindarajan.D
      @Govindarajan.D Месяц назад

      சூப்பர் ணா உங்க செய்முறை விளக்கத்தை நேரா பாக்குற மாதிரி இருக்கு உங்களிடம் என்ன வேலை செய்யணும் போல ஆசையா இருக்கு

  • @moorthibharathi4407
    @moorthibharathi4407 2 месяца назад +3

    Parupu thanni uthamatha vatcha athuvey super ah vanthuruchu tq bro😊

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      Wow, that’s awesome! So happy to hear it turned out well. Thanks for trying it!. Thanks for watching Nithara Kitchen.

  • @akilapradeep2477
    @akilapradeep2477 2 месяца назад +1

    Veetla 4 members ku vachu kamicha romba useful ah irukum sir apdiye marriage style sambar podunga

  • @jananiepushparaj6843
    @jananiepushparaj6843 Месяц назад

    Anna unga samayal supeerrrr na beginner than samayal la but all dishes came out well thank you so much

  • @kadeer7094
    @kadeer7094 4 месяца назад +3

    Hi, interested to know your version of mutton kuzhambu Kannan Ayya 💯

  • @pavithirad3474
    @pavithirad3474 4 месяца назад +1

    Sir, your cooking is just awesome the way you teach makes us try these dishes... This cooking channel is gonna be a super duper hit because of you .. 😊

  • @prasath7895
    @prasath7895 Месяц назад +1

    Thankyou bro ❤❤❤

  • @buvanabuve8523
    @buvanabuve8523 4 месяца назад +2

    Brother unga stylea kalyana sapadula vaikera urugai podunga pls.

  • @ramrajramraj9990
    @ramrajramraj9990 2 месяца назад +3

    Super kannan👌

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 Месяц назад +2

    Unga nallla manasu bro....சிறந்து சிறப்பாக இருக்க வாழ்த்துகள்

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
      "நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்."

  • @sivalingamoorthyv6148
    @sivalingamoorthyv6148 Месяц назад +1

    Supper Thambi

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf 3 месяца назад +3

    கண்ண அண்ணா அந்த சுண்டல் ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க நீங்க அதை செஞ்சு பார்த்த பாத்தேன் அருமையா இருந்தது சூப்பர் அண்ணா🎉?

  • @kartraj4730
    @kartraj4730 2 месяца назад +2

    Bro super💥💥💥❤

    • @nitharakitchen
      @nitharakitchen  2 месяца назад

      Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.

  • @johnsonmeshiya2004
    @johnsonmeshiya2004 3 месяца назад +2

    முக முடியை சவரம் செய்து விட்டு சமைக்கலாமே. ரசம் சுர்னு இருக்கனும், ரசம் சூப்பர்

  • @s.parthipanthipan
    @s.parthipanthipan 5 дней назад

    தேங்காய் எண்ணெய் பயன் படுத்தினால் நல்லா இருக்குமா அண்ணா

  • @anitha9292
    @anitha9292 4 месяца назад +4

    Rasam vera level anna❤

  • @boazmalai7732
    @boazmalai7732 4 месяца назад

    Good explain chef ❤
    Nalla super ah soldrinha naanga bachelor ah Irukom neenha ivolo long sweet soldratha kekum bothe odane samaika aasaiya iruku super kannan sir ...
    All the best.. 👍☺️
    Ithe mari podunha unga video ku romba wait pandrom neenga samacha video tha Naa dailyum pathu pathu seira ellame super ah Iruku including antha vatha kulambu super sir ❤ 😊

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 8 дней назад

    Vellam sekkama seiyalama sollunga perungayam thool use pannalama sollunga rasam podi sekkalama sollunga

  • @shantisoma5414
    @shantisoma5414 4 месяца назад

    Must try tambi. Your cooking is fantastic. Love to watch your wonderful videos from Malaysia. Your sambar sadam super. Thank you so much for the wonderful recipe

  • @SathishKumar-rg1dp
    @SathishKumar-rg1dp 4 месяца назад +2

    Chicken briyani recipe podunga sir.

  • @rowarss781
    @rowarss781 4 месяца назад +2

    கண்ணன் தம்பி ரசம் ரொம்ப நல்லா இருந்தது நாங்கள் இறக்கி வைத்து தேங்காய் துருவல் சிறிது போடுவோம்

  • @jackielourdes7544
    @jackielourdes7544 2 месяца назад

    Hi sir, wat is sambar tool ? Is there any substitute for this powder? Pls reply n thks in advance 😊

  • @rithipranav2203
    @rithipranav2203 3 месяца назад

    Very good explanation

  • @gomathikowsalya1589
    @gomathikowsalya1589 Месяц назад

    Soooooper

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 месяца назад +1

    amazing kanna

  • @SND_Masalas
    @SND_Masalas 4 месяца назад +1

    Tq brother coment il ketuirunthen na innum vidio pakakuda illa❤

  • @harisudhasomnath
    @harisudhasomnath 3 месяца назад

    Super rasam....

  • @chandrabaduchandrabadu4916
    @chandrabaduchandrabadu4916 4 месяца назад

    Your Pongal super sir

  • @rajeswarisornaraj2950
    @rajeswarisornaraj2950 4 месяца назад

    Thank you

  • @Kanakaraj-k-p7d
    @Kanakaraj-k-p7d 3 месяца назад

    Awesome

  • @dineshd51
    @dineshd51 4 месяца назад

    Super anna❤❤❤❤😊😊

  • @malarkodi5493
    @malarkodi5493 3 месяца назад +1

    Super

    • @nitharakitchen
      @nitharakitchen  3 месяца назад

      Thanks for watching Nithara kitchen.

  • @eswarishekar50
    @eswarishekar50 4 месяца назад +2

    சார் 3பேருக்கு அளவு சொல்லுங்கள் சார்

  • @zahirazackria6790
    @zahirazackria6790 4 месяца назад

    sir summa gram nu solathinga plse purila spoon la alau solunga

  • @umamaha158
    @umamaha158 4 месяца назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @selvidandiya5720
    @selvidandiya5720 3 месяца назад

    very tasty sir

  • @ranimaya3203
    @ranimaya3203 2 месяца назад +1

    Mutton rasam vaiga

  • @maxell008
    @maxell008 3 месяца назад

    Veg biriyani plz

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 месяца назад

    Super sir

  • @jesuchristopherjoseph3884
    @jesuchristopherjoseph3884 3 месяца назад

    Bro Rasam topu. Tried last week.

  • @ghousiafathima4427
    @ghousiafathima4427 4 месяца назад

    Enna company perungayam nalla irukkum?

  • @dharanidharan7699
    @dharanidharan7699 4 месяца назад

    Super bro

  • @Tastydot-f6x
    @Tastydot-f6x 6 дней назад

    எப்படியா இப்படி திறந்த புத்தகமா இருக்கிங்க?? நல்லா இருப்பிங்கயா நீங்க

  • @RANJITHKUMAR-cw5ph
    @RANJITHKUMAR-cw5ph 2 месяца назад

    எவ்வளவு நபர் சாப்பிடலாம் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

  • @MANIKANDANMARUDHAMUTHU1015
    @MANIKANDANMARUDHAMUTHU1015 4 месяца назад

    👍

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 4 месяца назад +2

    ரசம் டேஸ்ட் ஐ வைத்தே சமையல் திறமையை கணித்து விடலாம்.

  • @makrdinakar7860
    @makrdinakar7860 2 месяца назад

    Measurement wrong ah soldrunga kannan.
    Chumin 1st 50grm sonninga
    Next 75grm sonninga
    Last ah 100 grm soldrunga

  • @Chn0310
    @Chn0310 3 месяца назад

    Fish curry pls

  • @tamilarasanm3027
    @tamilarasanm3027 2 месяца назад

    Music is very loud😢

  • @margretelena3463
    @margretelena3463 4 месяца назад

    Hai anna

  • @soundararajans875
    @soundararajans875 3 месяца назад

    கண்ணன் சார் உங்களோட ஒரு ரசிகன் நானு நீங்க போட்ட நெய் பொங்கல் சாம்பார் நிறைய செஞ்சிருக்கு செய்ய தெரியாதது கூட உங்களை வீடியோ பார்த்தா கண்டிப்பா செய்யலாம் உண்மையில் இதை ஸ்டெப் பை ஸ்டெப்பா பாத்துட்டே வந்து செஞ்ச மாதிரி ஈசியா பண்ணிடலாம் ரொம்ப ரொம்ப நன்றி கண்ணன் சார்

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 месяца назад

    உப்பு எப்ப போடணும்

  • @gowrip915
    @gowrip915 3 месяца назад

    Intha rasam konja neram aana utten adiyila tikka irukkum mela irukkura tanni kuraiva irukum...

  • @jaganjagan5173
    @jaganjagan5173 7 дней назад

    💐🌹👌👌👌👌👌🤲🤲🙏🙏🙏💐🌹

  • @kalaimohan1275
    @kalaimohan1275 18 дней назад

    ரசம் பார்க்கவே சுவையாக இருக்கு. ஆனால் கொத்தமல்லி தலையை வெட்டிப் போடுவது பயமாக இருக்கு

  • @AA-qn6ld
    @AA-qn6ld 4 месяца назад

    super super

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501 4 месяца назад +7

    Romba longan........na video.
    Short aakkunga please.

  • @Jkb13953
    @Jkb13953 4 месяца назад +1

    Rasatha kothikka vida koodathu

    • @boazmalai7732
      @boazmalai7732 4 месяца назад +1

      Video va fulla parunga athuku oru explain pani irukanha antha sir .. pls fulla parunga

    • @Jkb13953
      @Jkb13953 4 месяца назад +1

      Na parthachu sir..Entha method la rasam pannalum nurai kattinathum off pannidanum

  • @akshaykrishna3929
    @akshaykrishna3929 4 месяца назад

    Solt podatha rasam

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 4 месяца назад +15

    இந்த ரசம் எத்தனை பேர் சாப்பிடலாம்???

  • @cndsekar5953
    @cndsekar5953 4 месяца назад

    கொஞ்சம் மல்லி தூள் சேர்த்து பாருங்க

  • @Traning_
    @Traning_ 2 месяца назад +1

    Super Anna👌👌

    • @nitharakitchen
      @nitharakitchen  Месяц назад

      Thanks for inspiring us. Thanks for watching Nithara kitchen.